செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உலகக் கிண்ண தொடரிலிருந்து விலகினார் !

வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உலகக் கிண்ண தொடரிலிருந்து விலகினார் !

0 minutes read

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவின் இடது காலில் உபாதை ஏற்பட்டுள்ளதால் ஐ.சி.சி. உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இவருக்கு பதிலாக இலங்கை அணியில் துஷ்மந்த சமீர இணைக்கப்பட்டுள்ளார்.

நாளை திங்கட்கிழமை (30) உலகக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி சார்பாக லகிரு குமாரவுக்கு பதிலாக துஷ்மந்த சமீர விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.