செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்

நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்

0 minutes read

லகெதர நீதிவான் நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 58 வயதுடைய நபர் ஆவார்.

குறித்த சிறுமி தனது தாயுடன் இருக்கையில் அமர்ந்திருக்கும்போதே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டவர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கலகெதர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.