செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாடசாலைகளுக்கு விடுமுறை; கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலைகளுக்கு விடுமுறை; கல்வி அமைச்சு அறிவிப்பு

0 minutes read

2023ம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாளை (22) முதல் மாணவர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2024 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி தவணை நடவடிக்கை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு கூறியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.