செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0 minutes read

15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் யாழ்  மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்  நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டள்ளார் .

மானிப்பாயைச் சேர்ந்த 46 வயதுடையவரே  யாழ் நகரில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்,

கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்ற நடவடிக்கைக் குட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.