செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் நாடகக்காரி!நாடகக்காரி!

நாடகக்காரி!நாடகக்காரி!

0 minutes read

பாத்திரத்தில் ஒட்டியுள்ள
பருக்கைகளைக் கூட
பிடிக்குமே சாப்பிடு என
நம் தட்டில்
போட்டுவிட்டு
உள்ளே போய்
சாப்பிடுவதுபோல்
பாவனை செய்யும்
நாடகக்காரி
அம்மாதான்!

-சுமித்ரா விஷ்ணு-

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.