செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இன்றைய தங்க விலை

இன்றைய தங்க விலை

0 minutes read

நாட்டில் இன்று புதன்கிழமை (14) பதிவான தங்கவிலையின் படி 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.161,850.00 ஆகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. 176,550.00 பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 1 கிராம் 24 கரட்  22,070.00 ரூபாவாகவும் , 24 கரட் 8 கிராம்  176,550.00 ரூபாவாகவும் , 22 கரட் 1 கிராம் 20,240.00 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் 161,850.00 ரூபாவாகவும் , 21 கரட் 1 கிராம் 19,320.00 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் 154,500.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.