செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பதில் பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்!

பதில் பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்!

0 minutes read

பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றுள்ளதால் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ நாடு திரும்பியதையடுத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் கடமையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.