செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமேசானில் விழுந்து வெடித்து சிதறிய விமானம் – 5 பேர் உயிரிழப்பு

அமேசானில் விழுந்து வெடித்து சிதறிய விமானம் – 5 பேர் உயிரிழப்பு

0 minutes read

அமேசான் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்த தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சில விநாடிகளில் விமானம் முழுவதும் தீ பற்றி வெடித்து சிதறிய விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் அர்மின் ஸ்பிரிங்ஸ் என்ற தொழிலதிபர் அவரது 2 பேரன்களும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசில் நாட்டின் மடோ கிராஸ்ரோ மாகாணத்தில் அமேசானியன் நகரில் இருந்து ராண்டனொபொலிஸ் நகருக்கு 5 பேருடன் இந்த விமானம் பயணித்துள்ளது.

இதையடுத்து, விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.