புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் 6 மாதங்கள் சிறை!

சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் 6 மாதங்கள் சிறை!

0 minutes read

ஜப்பான் நாட்டில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் 06 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ஒரு இலட்சம் யென் அபராதம் விதிக்கும் புதிய சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய போக்குவரத்து விதிகளின்படி, குடித்துவிட்டு சைக்கிள் ஓட்டினால், 3 ஆண்டு சிறை அல்லது 5 இலட்சம் யென் அபராதமும், சைக்கிளை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு 3 இலட்சம் யென் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More