12
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பள்ளி ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 17 மாணவிகள் பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2 மாணவிகளை காணவில்லை. காலை 11 மணியளவில் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரி கூறினர். இந்த பள்ளி 3 முதல் 13 வயதுடைய பெண்கள் தங்கி படிக்கும் பள்ளியாகும்.