4
ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா நடைபெற்று வரும் மரக்கானா மைதானத்தில் ஐ.நா.,பொது செயலாளர் பான்கி மூன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தென் அமெரிக்காவின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெற்றது. ஒலிம்பிக் கமிட்டியில் இந்திய உறுப்பினர் நீடா அம்பானி கலந்து கொண்டார்.
207 நாடுகளின் வீரர்களின் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்தது