6
இலங்கையில் பழையதாகிக் கொண்டிருக்கும் விமானப் படை விமானங்களுக்கு மாற்றாக, புதிய போர் விமானங்களை வாங்குவதற்கு அந்த நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2009-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு, இலங்கை அரசின் மிகப் பெரிய ராணுவ தளவாடக் கொள்முதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.