செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் திருமண விழாவின் போது நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலி-துருக்கி திருமண விழாவின் போது நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலி-துருக்கி

திருமண விழாவின் போது நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலி-துருக்கி திருமண விழாவின் போது நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலி-துருக்கி

0 minutes read

துருக்கி நாட்டின் காஷியான்டெப் நகரில் நடந்த திருமண விழாவின் போது நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர். 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நகர கவர்னர் தெரிவித்துள்ளார். துருக்கி அரசு இதை பயங்கரவாத தாக்குதலாகவே இதை பார்க்கிறது. காஷியான்டெப் நகரம் சிரியா எல்லைப்பகுதியிலிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு குர்திஷ் இனத்தவர்களே அதிகம் வசிக்கிறார்கள். இங்கு நடந்த திருமண விழாவில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 33 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 90 க்கும் மேலானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி அரசு பாதுகாப்பு பணிகளை முடுக்கியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.