செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வாஷிங்டன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் வாஷிங்டன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்

வாஷிங்டன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் வாஷிங்டன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்

0 minutes read

forest fires climate change buildings lost MAP hed

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் காட்டுத் தீ பரவும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, அந்த நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், மக்களின் உயிருக்கும், உடமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த, மாகாண நிர்வாகத்தின் நிதி மற்றும் பிற ஆதாரங்களை தங்குதடையின்றி பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.