செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வரலாறு காணாத அளவில் பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் கடுமையாக உயர்வுவரலாறு காணாத அளவில் பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் கடுமையாக உயர்வு

வரலாறு காணாத அளவில் பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் கடுமையாக உயர்வுவரலாறு காணாத அளவில் பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் கடுமையாக உயர்வு

0 minutes read

வரலாறு காணாத அளவில் பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் மட்டும் ரூ.74 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.11.15 டிரில்லியன் அளவுக்கு வெளிநாட்டு கடன் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது அங்கு ஆட்சியில் உள்ள அரசு பொறுப்பேற்ற போது 2013-ல் 61.9 பில்லியன் டாலராக வெளிநாட்டு கடன் இருந்தது. 2014 ஜூலையில் 63.4 பில்லியனாக உயர்ந்தது. பிறகு, 2015-ல் 65.1 பில்லியன் டாலராக உயர்ந்து தற்போது 7.9 பில்லியன் டாலராக கடுமையாக உயர்ந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.