செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாராசூட் பெண் வீராங்கனை தரையில் விழுந்து பலி | இங்கிலாந்துபாராசூட் பெண் வீராங்கனை தரையில் விழுந்து பலி | இங்கிலாந்து

பாராசூட் பெண் வீராங்கனை தரையில் விழுந்து பலி | இங்கிலாந்துபாராசூட் பெண் வீராங்கனை தரையில் விழுந்து பலி | இங்கிலாந்து

0 minutes read

பாராசூட்  நடுவானில் விரியாததால்  தரையில் விழுந்து பெண் வீராங்கனை பரிதாபமாக இறந்தார்.

இங்கிலாந்தில் துல்காம் பகுதியில் உள்ள  ஷாட்டன் கோலியர் என்ற இடத்தை சேர்ந்தவர் பமீலா  கோவர் (49). பாராசூட் வீராங்கனை  ஆக இருந்தார்.
நேற்று புதிதாக வடி வமைக்கப்பட்ட   பாரா சூட்டில் இருந்து குதித்தார். அப்போது நடுவானில் வந்த போது அந்த பாராசூட் குடை போன்று விரியவில்லை.

இதனால் அவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது தவறி விழுந்தார். இதனால் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார்.
உடனே அவரை ஆம்பு லன்ஸ் விமானம் மூலம் ஆஸ்பத்திரிக்கு  கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி   அவர் பரிதாபமாக இறந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.