செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சூர்யாவின் ‘24’ படம் உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுசூர்யாவின் ‘24’ படம் உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

சூர்யாவின் ‘24’ படம் உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுசூர்யாவின் ‘24’ படம் உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

0 minutes read

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘24’ படம் சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இந்த படத்தை ‘2டி’ என்டர்டெயின்மென்ட் படநிறுவனம் தயாரித்து இருந்தது. இதில் சூர்யா, தந்தை–மகன், வில்லன் ஆகிய 3 வேடங்களில் நடித்து இருந்தார்.

சீனாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் திரையிட ‘24’ படம் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விழாவில், மொத்தம் 675 படங்கள் திரையிடப்பட்டன. இதில், ‘24’ திரைப்படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படம் என்ற பிரிவுகளில் திரையிடப்பட்டது.

படத்தை பார்த்த அனைவரும் சிறந்த கதை களத்தில் நேர்த்தியாக ‘24’ திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது என்று பாராட்டியதாக சூர்யா தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.