செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான சோ.ராமசாமி மூச்சு திணறல் காரணமாக காலமானார்மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான சோ.ராமசாமி மூச்சு திணறல் காரணமாக காலமானார்

மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான சோ.ராமசாமி மூச்சு திணறல் காரணமாக காலமானார்மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான சோ.ராமசாமி மூச்சு திணறல் காரணமாக காலமானார்

0 minutes read

மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான சோ.ராமசாமி மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.40 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. சோ.ராமசாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் ஆவார். அவருக்கு வயது 82.

சோ.ராமசாமி காலமானதை அவரது மருத்துவர் விஜயசங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.