செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் சாமர சம்பத் தசநாயக்க

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் சாமர சம்பத் தசநாயக்க

0 minutes read

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்  கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

தொழில்துறை இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பான பல சம்பவங்கள் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இன்று (12) திங்கட்கிழமை 03 மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய நிலையிலேயே, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.