செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா உலகில் அதிகம் பார்த்த வீடியோ | ‘லைலா மெய்ன் லைலா’ பாடல்உலகில் அதிகம் பார்த்த வீடியோ | ‘லைலா மெய்ன் லைலா’ பாடல்

உலகில் அதிகம் பார்த்த வீடியோ | ‘லைலா மெய்ன் லைலா’ பாடல்உலகில் அதிகம் பார்த்த வீடியோ | ‘லைலா மெய்ன் லைலா’ பாடல்

1 minutes read

ஷாருக்கான் ஹீரோவாக , பாகிஸ்தானை சேர்ந்த மாஹிரா கான் ஹீரோயினாக நடிக்க, ரயீஸ் என்ற படம் அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்லது. இந்த் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த படத்தில் ‘ லைலா மெய்ன் லைலா’ என்று ஒரு பாடல். அந்த பாடல் தான் உலகில் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த பாடல் என்று சொல்லப்படுகிறது.  அந்த பாட்டு ஏன் அவ்வளவு பேமஸ்? இந்த பாட்டுக்கு தான் சன்னி லியோன் குத்தாட்டம் ஆடியுள்ளார்.இந்த பாடலை யுடியூப் மூலம் இதுவரை 39,571,791 பேர் பார்த்து உள்ளனர்.

இந்த பாட்டு வெளியாகி ஒரு வாரம் தான் ஆகிறது. அதுக்கு அப்படி ஒரு மவுசு. ஒரு ஆல்கஹால் பாட்டிலில் இருந்து சன்னி வெளியே வருவதே கிக் என்று நினைத்துவிட்டார்களாம்.

தனது பாடல் வீடியோ படைத்த சாதனையை பார்த்த சன்னி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்த சாதனையை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

குர்பானி படத்திற்காக ஜீனத் அமன் ஆடிய லைலா மெய்ன் லைலா பாடலுக்கு தான் தற்போது சன்னி நடனம் ஆடியுள்ளார். இது ஜீனத் பாடலை விட வித்தியாசமாக வந்துள்ளது என்கிறார் சன்னி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.