செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சாஸ்திரி பவன்முற்றுகைப் போராட்டம்சாஸ்திரி பவன்முற்றுகைப் போராட்டம்

சாஸ்திரி பவன்முற்றுகைப் போராட்டம்சாஸ்திரி பவன்முற்றுகைப் போராட்டம்

0 minutes read

10-ஜனவரி, செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு முற்றுகைப் போராட்டம்.

விவசாயிகள் தற்கொலையை கண்டித்தும் , தடுத்து நிறுத்தத் தவறியதைக் கண்டித்தும் தோழமை இயக்கங்களோடு இணைந்து முற்றுகைப் போராட்டம்.

தற்கொலைக்குள்ளாகும் விவசாயிகளின் அவலக்குரலை கண்டுகொள்ளாத அதிகாரவர்க்கத்திற்கு எதிராக நம் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.

போராட வா தோழா!…. ஒரு நாள் விடுமுறை எடுத்தாவது கொலைக்குள்ளாகும் அந்த விவசாயிகளுக்காகவும், அவதியுற்று பெரும் துன்பத்திற்குள்ளாகி நிற்கும் அவர்களின் குடும்பங்களுக்காகவும், இனிமேலாவது இவையெல்லாம் தடுக்கப்பட வேண்டுமென்பதற்காகவும் வீதிக்கு வா.

நமக்கு உணவிட்ட விவசாயிக்காக நாம் குரல் கொடுக்காமல் எவர் கொடுப்பார்.
செவ்வாய்க்கிழமை, சாஸ்த்திரிபவன் எதிரே நடக்க இருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்.

சாஸ்திரி பவன், காலை 10 மணி,
10-சனவரி-2017

thumbnail_15894379_1250509105015940_4755565818594671551_n

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.