செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனோபாலாவுக்கு எதிராக புகார் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனோபாலாவுக்கு எதிராக புகார்

போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனோபாலாவுக்கு எதிராக புகார் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனோபாலாவுக்கு எதிராக புகார்

0 minutes read

சென்னை நங்க நல்லூரைச் சேர்ந்தவர் எம்.ஆர்.சினிசரவணன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் நடிகராகவும் உள்ளார். சென்னை  போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று அவர் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட நடிகருமான மனோபாலா சக நடிகர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் அ.தி.மு.க.  பொதுச்செயலாளர் சசிகலா பற்றியும், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் விமர்சித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.