கேப்பாபிலவு மக்கள் தங்கள் சொந்தக்காணியில் குடியிருக்க அனுமதி வேண்டி வீதியில் இறங்கி தொடர்ச்சியான போராட்டத்தில் உள்ளனர்.எல்லா ஆவணங்களும் இருந்தும் தமது காணிகளை இன்னும் இராணுவம் விடுவிக்கவில்லை என பெரும் துயரத்தில் உள்ளனர். மொத்தம் 84 குடும்பங்களின் காணி இராணுவத்தின் வசம் உள்ளது. இம் மக்களின் போராட்டத்தினால் சிறுவர்களும் தங்கள் பள்ளிபடிப்பினை விட்டு தம் சொந்த இருப்பிடத்துக்காக போராடுவது மிகவும் வேதனைக்குரியது.பாராளமன்ற உறுப்பினர்களும் செய்தியாளர்களும் வருகிறார்கள் எம் குறைகளை கேட்க்கின்றார்கள் ஆனால் என்னும் எமக்கு சாதகமாக எதுவும் நடைபெறவில்லை என ஆதங்கத்துடன் உள்ளனர்
12