0
தீப்பரவலை தொடர்ந்து 140 பேர் வரையில் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றனர். அரசாங்க நிர்வாகத்திற்குட்பட்ட குறித்த வைத்தியசாலையில் நேற்று அதிகாலை தீ பரவியுள்ளது.
10 தீயணைப்பு வாகனங்கள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதுடன், தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், பலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.