செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த இங்கிலாந்து இளவரசி மேகன்!

ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த இங்கிலாந்து இளவரசி மேகன்!

0 minutes read

இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (பிரிட்டன் நேரப்படி) காலை 5.26 மணியளவில் ஆண் குழந்தை பிறந்ததாகவும் 7 பவுண்டுகள் எடையில் குழந்தை அழகாக இருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.