செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் காய்கறி பிரியாணி | சமையல் குறிப்பு

காய்கறி பிரியாணி | சமையல் குறிப்பு

1 minutes read

உங்கள் சுவையை தூண்டும் காய்கறி பிரியாணி சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காய்கறி பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

  • 15 min தயாரிப்பு நேரம்
  • 30 min சமைக்கும் நேரம்
  • 45 min ஆயத்த நேரம்
  • பரிமாறும் அளவு

சமைக்க தேவையானவை:

உணவு செய்முறை : காய்கறி பிரியாணி

  • Step 1.

    ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும் பின்பு அடுப்பில் . பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும்.

  • Step 2.

    இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்த மல்லி சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

     

     

     

    நன்றி : அறுசுவை சமையல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.