திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள மக்கேசர் விளையாட்டரங்கு எதிர்வரும் புதன்கிழமை வரை பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அப்பகுதிக்கு எவரும் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டதாக திருகோணமலை பிரதி பொலிஸ் மா அதிபர் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
இப்படியுமா? திருடன் தூங்கிப் பார்த்ததுண்டா?இப்படியுமா? திருடன் தூங்கிப் பார்த்ததுண்டா?
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவீடுகளில் கொள்ளையடிக்கும் திருடன் வந்த வேலையை பார்த்து விட்டு பொருட்களுடன் அங்கிருந்து தப்பி விடுவதுதான் வழக்கம். ஆனால், அதற்கு மாறாக கொள்ளையடித்த பின் அங்கேயே குறட்டை விட்டு தூங்கிய திருடன் …
-
சிறப்பு கட்டுரை
கிளிநொச்சி பொது வைத்தியசாலை | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை: அங்கம் – 03கிளிநொச்சி பொது வைத்தியசாலை | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை: அங்கம் – 03
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று …
-
சினிமா
சமந்தாவுக்கு எதிராக செய்தி வெளியிடவில்லை – சமந்தாசமந்தாவுக்கு எதிராக செய்தி வெளியிடவில்லை – சமந்தா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readலிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். விஜய்யின் தலைவா, அஜீத்தின் வீரம் படங்களைப்போன்று இப்படமும் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்படத்தில் சமந்தாதான் நாயகி என்பது …
-
ஸ்கொட்லாந்தில் கிளாஸ்கோ நகரிலுள்ள நாய்களுக்கான டிரஸ் றீகோமிங் நிலையத்திலுள்ள இருமூக்குகளைக் கொண்ட நாயை வளர்ப்புப் பிராணியாக வளர்க்க உலகமெங்குமிருந்து விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அந்நாய் தொடர்பான வெளியான செய்திகளையடுத்து அமெரிக்கா, தென் …
-
மகளிர்
காதலர் தினத்திற்கு எப்படி அலங்கரிக்கலாம் காதலர் தினத்திற்கு எப்படி அலங்கரிக்கலாம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஒவ்வொரு மத இனத்திற்குமாக பல விசேடமான நாட்கள் உண்டு. அதனை தங்கள் கலாச்சாரத்திற்கு ஏதுவாக கொண்டாடுவார்கள். ஆனால் இன மத மொழி வேறுபாடின்றி கொண்டாடும் தினத்தில் ஒன்று காதலர் தினம் ஆகும். …
-
செய்திகள்
உலகத்தமிழ் திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா திடீர் மரணம் உலகத்தமிழ் திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா திடீர் மரணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதிரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா இன்று காலமானார். மூச்சு திணறல் காரணமாக திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று …
-
செய்திகள்
அமெரிக்கா ஆராய்ச்சி | மரங்களில் ஏறும் முதலைகள்அமெரிக்கா ஆராய்ச்சி | மரங்களில் ஏறும் முதலைகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅமெரிக்காவின் டென்னிசி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முதலையின் மரம் ஏறும் திறன் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இக்கல்லுரியின் உளவியல் துறை உதவிப்பேராசிரியர் விளாடிமிர் டைனட்ஸ் தனது சக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து அவுஸ்திரேலியா, …
-
சினிமா
நடிகைகள் பக்கம் திரும்பும் இந்திய தேர்தல்நடிகைகள் பக்கம் திரும்பும் இந்திய தேர்தல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readலோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரபேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மறுபக்கம் பிரச்சாரத்திற்கு நட்சத்திர பட்டாளத்தை அழைத்து வர திட்டமிடப்படுகிறது. …
-
சில நிமிட நேர்காணல்
லெனின்.எம்.சிவம் | சினிமா இயக்குனர் | A Gun and A Ringலெனின்.எம்.சிவம் | சினிமா இயக்குனர் | A Gun and A Ring
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readபல விருதுகளைப் பெற்ற ஈழத்தமிழர் லெனின்.எம்.சிவம் இயக்கிய எ கன் அண்ட் எ ரிங் திரைப்படம் லண்டனில் திரையிடப்பட உள்ளது. இதனையொட்டி இலங்கைக் கலைஞன் இணையத்தில் வெளியான இவ் நேர்காணல் இங்கு இடம்பெறுகின்றது. …