நாயை வாங்க போட்டிநாயை வாங்க போட்டி

unnamed

ஸ்கொட்லாந்தில் கிளாஸ்கோ நகரிலுள்ள நாய்களுக்கான டிரஸ் றீகோமிங் நிலையத்திலுள்ள  இருமூக்குகளைக் கொண்ட நாயை வளர்ப்புப் பிராணியாக வளர்க்க உலகமெங்குமிருந்து விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அந்நாய் தொடர்பான வெளியான செய்திகளையடுத்து அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து அந்த நாயை வாங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் அந்நாயின் புதிய உரிமையாளராக ஸ்கொட்லாந்திலுள்ள கிழக்கு லொதியன் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்நாய் எதிர்வரும் வாரம் முதல் புதிய உரிமையாளரிடம் வளரவுள்ளது.

ஆசிரியர்