காதலர் தினத்திற்கு எப்படி அலங்கரிக்கலாம் காதலர் தினத்திற்கு எப்படி அலங்கரிக்கலாம்

ஒவ்வொரு மத இனத்திற்குமாக பல விசேடமான நாட்கள் உண்டு. அதனை தங்கள் கலாச்சாரத்திற்கு ஏதுவாக கொண்டாடுவார்கள். ஆனால் இன மத மொழி வேறுபாடின்றி கொண்டாடும் தினத்தில் ஒன்று  காதலர் தினம் ஆகும்.

இயந்திரத்தனமான வாழ்க்கை ஓட்டத்தில் இவ்வாறான தினங்களை  உங்களிற்கு ஏற்றவாறு கொண்டாடுங்கள். ஏனெனில் இவைகள் உங்கள் மன அழுத்தங்களை குறைத்து மகிழ்ச்சியைத்தரும்.

பெண்கள் கொண்டாட்டங்களை அழகுறச்செய்வதில் வல்லுனர்கள். அப்படியானவர்களுக்கு சில ஐடியாக்கள் தந்தால் அசத்திவிடுவார்கள்.

காதலர் தினத்தை ஹோட்டலில்  தான் கொண்டாட வேண்டியதில்லை உங்கள் வீட்டிலில் கொண்டாடுங்கள். உங்கள் பிள்ளைகள், கணவர் வீடு திரும்பும்போது உங்கள் வீடு இந்திரலோகம் போல காட்சியளிக்கட்டும். அதன் பின்னர் சொல்லவா வேண்டும் இந்த காதலர் தினம் மறக்க முடியாத ஒன்றாகி விடும்.

உங்கள் வீட்டை காதலர் தினத்திற்கு எப்படி அலங்கரிக்கலாம் என சில படங்களை தருகின்றோம்.

valentine4 - Copy

valentine6

valentine1

valentine bath

valentine 3

ஆசிரியர்