லண்டனை தளமாக கொண்டு மாதம்தோறும் வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகை தை மாத இதழ் வெளிவந்துள்ளது. கீழ்வரும் இணைய முகவரியில் பார்வையிட முடியும். http://kaatruveli-ithazh.blogspot.co.uk/ ஈழத்து எழுத்தாளரும் சஞ்சிகையாளருமான முல்லை …
ஆசிரியர்
-
-
சிறப்பு கட்டுரை
சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – அங்கம் 1சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – அங்கம் 1
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த …
-
செய்திகள்
காணாமல்போனோரின் மரணச்சான்றிதழ்களை பெறுமாறு கிளி.யில் உறவுகளுக்கு நிர்ப்பந்தம் | சிறிதரன்காணாமல்போனோரின் மரணச்சான்றிதழ்களை பெறுமாறு கிளி.யில் உறவுகளுக்கு நிர்ப்பந்தம் | சிறிதரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகாணாமல் போனோரைக் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணைகளுக்குச் சென்ற காணாமல்போனவர்களின் உறவுகளை இராணுவப் புலனாய்வாளர்கள், காணாமல் போனவர்களை மரணமடைந்தவர்களாகக் …
-
செய்திகள்
கிளிநொச்சி நகரில் விளையாட்டுக் கழகங்களிற்கிடையிலான வருடாந்த உதைப்பந்தாட்ட போட்டி (படங்கள் இணைப்பு)கிளிநொச்சி நகரில் விளையாட்டுக் கழகங்களிற்கிடையிலான வருடாந்த உதைப்பந்தாட்ட போட்டி (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள விளையாட்டுக் கழகங்களிற்கிடையிலான வருடாந்த உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இடம் பெற்றது. இப் போட்டியில் மிக பலம் பொருந்திய அணிகளோடு மோதி …
-
சினிமா
மூன்றாவது முறையாகவும் விஷாலுடன் லட்சுமி மேனன்மூன்றாவது முறையாகவும் விஷாலுடன் லட்சுமி மேனன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபாண்டிய நாடு மதுரை மண்வாசைன கதை என்பதால், கிராமத்துப் பெண்ணாக நடிக்க கனகச்சிதமாக இருப்பார் என்று லட்சுமி மேனனை விஷாலுக்கு ஜோடியாக்கினார் சுசீந்திரன். அப்படம் மெகா ஹிட்டாகி விட்டதால், இப்போது …
-
செய்திகள்
11 கோடி பெறுமதியான தங்க உள்ளாடை – தகதகக்கும் அழகி11 கோடி பெறுமதியான தங்க உள்ளாடை – தகதகக்கும் அழகி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசுமார் 11 கோடி ரூபா விலைமதிப்பு மிக்க இந்த டூபீஸ் உள்ளாடை 3 கிலோகிராம் தங்கத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உயர்தர வடிவமைப்பு விற்பனைக்காக வடிவமைக்கப்படவில்லை. இந்த உள்ளாடையை …
-
செய்திகள்
லண்டனில் உள்ள அவுஸ்திரேலிய அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்லண்டனில் உள்ள அவுஸ்திரேலிய அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readலண்டனில் உள்ள அவுஸ்திரேலியாவின் அலுவலகத்திற்கு முன்னால் நேற்று மாலை 4.30மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பல ஆயிரக்கணக்கான அகதிகளில் 46 அகதிகள் சில ஆண்டுகளாக காலவரையறையின்றித் …
-
செய்திகள்
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கூற்றுக்களுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை | ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கூற்றுக்களுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை | ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஎந்தவொரு இனமும் ஒரு இனத்தை அடக்கியாள முடியாது. அதற்கு எந்தச் சந்தர்பத்திலும் இடமளிக்கவும் முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வட மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கூற்றுக்களுக்கு பதிலளிக்க …
-
செய்திகள்
இங்கிலாந்து தடகள வீரர் கிரிஸ் சடாவே லண்டனில் காலமானார்இங்கிலாந்து தடகள வீரர் கிரிஸ் சடாவே லண்டனில் காலமானார்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇங்கிலாந்து தடகள வீரர் கிரிஸ் சடாவே லண்டனில் காலமானார். அவருக்கு வயது 82. லண்டனில் வசித்து வந்த சடாவே கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இவர் 1954ம் …
-
செய்திகள்
ஜனவரி 20: ஆல்ட்ரின் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வுஜனவரி 20: ஆல்ட்ரின் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபஸ் ஆல்ட்ரின் எனும் சாகச காதலர் பிறந்த தினம் இன்று; நிலவில் முதன்முதலில் இறங்கி நடந்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என தெரியும் . அவருடன் நிலவுக்கு பயணம் போன இரண்டாவதாக …