போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் திரட்டிய தகவல்களை தமக்கு வழங்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ள அமெரிக்கா, குற்றமிழைத்தவர்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று …
ஆசிரியர்
-
-
செய்திகள்
பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் கால்கோள் விழா (படங்கள் இணைப்பு)பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் கால்கோள் விழா (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவருட ஆரம்பத்தில் கல்வி ஆண்டு ஆரம்பிப்பதையிட்டு நாடுதழுவிய ரீதியில் கால்கோள் விழா நடைபெறுவது வழக்கம். இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் இவ் விழா சிறப்பாக நடைபெற்றது. முதலாம் …
-
செய்திகள்
லண்டன் M 25 நெடுஞ்சாலையில் வாகனம் தீப்பற்றி எரிகிறதுலண்டன் M 25 நெடுஞ்சாலையில் வாகனம் தீப்பற்றி எரிகிறது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டன் மாநகரத்தை சுற்றிவரும் M 25 நெடுஞ்சாலையில் தற்போது ( 11.10 am) ஜீப் ரக வாகனமொன்று தீப்பற்றி எரிகின்றது. தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்துக்கு வந்துள்ளார்கள். விரைவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு …
-
செய்திகள்
மன்னாரில் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்புமன்னாரில் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற சுகாதார சேவை ஊழியர்கள் இன்று காலை பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் மன்னார் மாவட்ட …
-
செய்திகள்
பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுப்பிடிப்புபூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசூரிய மண்டலத்தில், பூமியைப் போன்ற, புதிய கிரகத்தை, அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வர்டு – ஸ்மித்சோனியன் வான் இயற்பியல் மையத்தைச் சேர்ந்த, டேவிட் கிபிங் கூறியதாவது: மற்றொரு சூரிய …
-
செய்திகள்
52 தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைப்பு52 தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 52 தமிழக மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். காரைக்கால் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 52 மீனவர்களும் …
-
சினிமா
இந்திக்கு போகிறது அஜித்தின் வீரம்!இந்திக்கு போகிறது அஜித்தின் வீரம்!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவீரம் படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சிவாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. பாசம், ஆக்ஷன், காதல் என கலந்து கட்டி அஜித்தின் நடிப்பில் வெளியான வீரம் படம் ரசிகர்களிடையே …
-
செய்திகள்
A – 32 பிரதான வீதி செப்பனிடும் பணி 75% நிறைவடைந்து வருகின்றது (படங்கள் இணைப்பு)A – 32 பிரதான வீதி செப்பனிடும் பணி 75% நிறைவடைந்து வருகின்றது (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கையின் வீதி தரப்படுத்தலில் A – 32 பிரதான வீதியான மன்னாரில் இருந்து பூநகரி யாழ்ப்பானம் வரையான பிரதான வீதி செப்பனிடும் பணி 75% நிறைவடைந்து வருகின்றது. செப்பனிடும் பணியில் ஈடுபடும் …
-
செய்திகள்
போதை மருந்து வாங்க பணம் தராத மனைவியை தாக்கிய கணவன்போதை மருந்து வாங்க பணம் தராத மனைவியை தாக்கிய கணவன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபோதை மருந்து பழக்கத்திற்கு அடிமையான கணவர் ஒருவர் தனது மனைவியிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்து பணம் தராததால், அவருடைய மூக்கையும், உதடுகளையும் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று ஆப்கானிஸ்தானில் …
-
சினிமா
இரவு 10 மணிக்கு மேல் செல்போனை சுவிச் ஆப் செய்து விடுகிறாராம் அஞ்சலி!இரவு 10 மணிக்கு மேல் செல்போனை சுவிச் ஆப் செய்து விடுகிறாராம் அஞ்சலி!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழில் மார்க்கெட் வேகமாக உயர்ந்து கொண்டிருந்த நேரம் பார்த்து, சித்தியுடன் சண்டை போட்டுக்கொண்டு ஆந்திராவுக்கு பறந்தார் அஞ்சலி. அந்த சமயம் கைவசம் இரண்டொரு படங்கள் இருந்ததால், அதை வைத்து புதிய …