இலங்கையின் வீதி தரப்படுத்தலில் A – 32 பிரதான வீதியான மன்னாரில் இருந்து பூநகரி யாழ்ப்பானம் வரையான பிரதான வீதி செப்பனிடும் பணி 75% நிறைவடைந்து வருகின்றது.
செப்பனிடும் பணியில் ஈடுபடும் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் மிக குறுகிய காலப்பகுதிக்குள் முழுமையான பணிகள் நிறைவடையும் என தெரிவித்தார். இவ் வீதியானது வடக்கு பயணிகளின் போக்குவரத்து மற்றும் வணிக பரிமாற்றம் போன்றவற்றை இலகு படுத்தலுக்கு இன்றி அமையாத ஒன்றாக காணப்படலாம்.
கிளிநொச்சி செய்தித்தொடர்பாளர்