லண்டனில் வன்னி நலன்புரிச் சங்கத்தின் மருதநிலாவில் வரலாற்று கடமையுடன் கூடிய ஒன்றுகூடல் லண்டனில் வன்னி நலன்புரிச் சங்கத்தின் மருதநிலாவில் வரலாற்று கடமையுடன் கூடிய ஒன்றுகூடல்

வன்னி நலன்புரிச் சங்கத்தின் மருதநிலா ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் வெம்ப்ளியில் நடைபெற்றது. இச்சங்கம் தாயகத்தில் போரினால் பதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவிகளை செய்துவருவதுடன் வருடம்தோறும் பிரித்தானியா வாழ் வன்னி மக்களின் ஒன்றுகூடல்களையும் செய்துவருகின்றது.

மேலும் பிரித்தானிய ஆட்சியின்போது வெளிவந்த வன்னி மாவட்டங்களின் விபரங்கள் அடங்கிய நூலான  ஜே  பி  லூயிஸ் எழுதிய மனுவல் ஒப் வன்னி தற்போது “இலங்கையின் வன்னி மாவட்டங்கள் : ஒரு கையேடு” என தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வைக்கப்பட்டது. முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வெளியீடான இன் நூலை வன்னி தமிழாக்கக் குழு தமிழில் மொழி பெயர்த்துள்ளது.

மருதநிலா நிகழ்வில் ஒவ்வொரு வருடமும் வன்னி பிரதேசத்தில் வெளிவரும் நூல்களை அறிமுகம் செய்வதும் பாராட்டுவதும் இச்சங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதுண்டு. அந்த வகையில் முக்கிய வரலாற்று ஆவணமாக பாதுகாக்க வேண்டிய இந் நூலை இம்முறை வெளியிட்டுள்ளார்கள்.

 

sas

a2

a3

1497946_703928692980632_1927195513_o

a7

a9

10

a11

980665_703924169647751_2093453237_o

1462539_703924512981050_1084436876_o

1485900_703925682980933_1512892496_o

1492134_703925936314241_1845040038_o

1492478_703927022980799_1520152151_o

1496245_703922966314538_819159309_o

1497905_703922936314541_1290805818_o

903535_703930462980455_1669242683_o

a4

1492599_703923312981170_2065411756_o

a13

படங்கள் | பி சிவஞானசுந்தரம் ஓமந்தை

ஆசிரியர்