லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தி தமிழர்கள் பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள்.

பிரித்தானியப் பிரதம மந்திரியின் வாசல்ஸ்தலத்திற்கு முன்னதாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பிரித்தானிய பிரதமர் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

a8

a6

 

a4

a2

a5

ஆசிரியர்