உலகம் ஒரு மேடை – அதில் மனிதரெல்லாம் நடிகர்கள் தமிழரில்லா இந்த மேடையில் – அவர் தலைவிதியையா எழுதுகின்றார் ….
ஆசிரியர்
-
-
செய்திகள்
வெள்ளவத்தையையும் மட்டக்குளியையும் நந்திக்கடலாக மாற்ற கூட்டமைப்பு முயற்சி : இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க சாடல் வெள்ளவத்தையையும் மட்டக்குளியையும் நந்திக்கடலாக மாற்ற கூட்டமைப்பு முயற்சி : இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க சாடல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவட மாகாண சபையில் வெற்றிபெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பிலும் தமது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்து மட்டக்குளியையும் வெள்ளவத்தையையும் நந்திக்கடலாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றது. அதற்கு தமிழ் மக்கள் இடமளிக்கக்கூடாது என்று …
-
சினிமா
உலகின் மிகப்பெரிய சினிமாத் துறையாக இந்திய சினிமாத்துறை உள்ளதுஉலகின் மிகப்பெரிய சினிமாத் துறையாக இந்திய சினிமாத்துறை உள்ளது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅறநெறிகளும் சகிப்புத்தன்மையும் மிக்கதாக சமூகத்தை மாற்றும் வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழக அரசும் …
-
செய்திகள்
நவிபிள்ளை இலங்கை பயணம் குறித்து விசனத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பு | இலங்கை நிராகரிப்பு நவிபிள்ளை இலங்கை பயணம் குறித்து விசனத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பு | இலங்கை நிராகரிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஓகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் நவி பிள்ளை இலங்கைக்கு ஒரு வாரகால விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது நேரடியான சாட்சிகள் மூலம் விசாரித்து அறிந்ததையும், பார்த்ததையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையை அவரின் சார்பில், …
-
செய்திகள்
வவுனியாவில் இளைஞர்களால் தமிழ் மாமன்றம் உருவாக்கம் வவுனியாவில் இளைஞர்களால் தமிழ் மாமன்றம் உருவாக்கம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவவுனியா பிரதேச கலை இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைப்பதற்காக இளைஞர்களால் “தமிழ் மாமன்றம்” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேசத்தில் கலை காலாச்சார செயல்பாடுகளை பாடசாலை மட்டங்களில் ஊக்குவிக்கும் ஒரு சிறந்த …
-
ஆய்வுக் கட்டுரை
தேர்தல் ஆரவாரத்தில் தேசத்தின் புதல்வர்களை மறக்க முடியுமா? | இதயச்சந்திரன் தேர்தல் ஆரவாரத்தில் தேசத்தின் புதல்வர்களை மறக்க முடியுமா? | இதயச்சந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readசெப்டெம்பர் 26, ஈழத்தமிழினத்தின் வாழ்வில் மறக்கமுடியாத நாள். காந்தியின் அகிம்சைப்போராட்ட வடிவத்தின் உச்சத்தை தொட்டுச் சென்ற, லெப்.கேணல்.திலீபன் மரணித்த நாள். ஆயுதப்போராட்டத்தின் ‘வான்’ பரிமாணத்தை எட்டிவிட ,முப்பொழுதும் உழைத்த கேணல். …
-
சினிமா
பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார். கே.வி. சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் இளங்கோவன் கதை, வசனம் எழுதி தயாரிக்கும் புதிய படம் …
-
இலக்கியச் சாரல்
கவிதை | எழுந்ததோ புது எழுச்சி | வந்தியத்தேவன் கவிதை | எழுந்ததோ புது எழுச்சி | வந்தியத்தேவன்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசிதறிவிடா உணர்வுகள் சிகரம் ஏறியதோ ? சிதையிலே வைத்து சிதைத்தும் பார்த்தனரோ பொங்கும் இவர் மனம் புரிய மறுப்பதோ புற நானூறு படித்தே வளர்ந்தவர் இனமல்லோ விடுதலை நோக்கியொரு …
-
செய்திகள்
கூட்டமைப்பின் போனஸ் ஆசனங்கள் இரண்டும் யாருக்கு? கூட்டமைப்பின் போனஸ் ஆசனங்கள் இரண்டும் யாருக்கு?
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப் பெற்ற போனஸ் ஆசனங்கள் இரண்டையும் யாருக்கு ஒதுக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு இப்போது எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது. ஊர்ஜிதப்படுத்தாத செய்திகளின் படி ஒன்று முஸ்லிம் பிரதிநிதியொருவருக்கு வழங்கப்படலாம் …
-
செய்திகள்
இங்கிலாந்து: முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து கோர்ட்டுக்கு வரலாம் – நீதிபதி அனுமதி இங்கிலாந்து: முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து கோர்ட்டுக்கு வரலாம் – நீதிபதி அனுமதி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிளாக் பிரியார்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை நடந்தது. அப்போது சாட்சியம் அளிக்க வந்த 22 வயது முஸ்லிம் பெண் மத வழக்கப்படி …