நைஜீரியாவில் கல்லூரியொன்றுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 மாணவர்கள் வரை உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோப் மாகாணத்தில் குஜ்பா …
ஆசிரியர்
-
-
சினிமா
‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்: கவுதம் மேனன்‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்: கவுதம் மேனன்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படம் பூஜை போடப்பட்டு அதன்பின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் அப்படியே நின்றுவிட்டது. சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்கவிருந்த இந்த …
-
செய்திகள்
லண்டனில் அஷ்வின் பிரேமகுமாரின் சங்கீத அரங்கேற்றம் | இளைய தலைமுறையின் வளர்ச்சியில் ஒரு பதிவு லண்டனில் அஷ்வின் பிரேமகுமாரின் சங்கீத அரங்கேற்றம் | இளைய தலைமுறையின் வளர்ச்சியில் ஒரு பதிவு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடந்த சனிக்கிழமை மாலை அஷ்வின் பிரேமகுமாரின் சங்கீத அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. வாய்ப்பாட்டு மற்றும் வயலின் இசை இரண்டிலும் தனது அரங்கேற்றத்தினை ஒரே மேடையில் ஒரே நாளில் செம்மையாக செய்திருந்தார். திருமதி சுகிர்தகலா கடாட்சம் …
-
செய்திகள்
வவுனியாவில் தமிழ் மாமன்றத்தினால் தொடர் விவாதப் பயிலரங்குகள் வவுனியாவில் தமிழ் மாமன்றத்தினால் தொடர் விவாதப் பயிலரங்குகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழ் மாமன்றத்தினது மூன்றாவது விவாதப் பயிலரங்கு வ/செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இவ் விவாதப் பயிலரங்கு தொடர்பாக தமிழ் மாமன்றம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்; எம்மால் நடாத்தப்பட்ட இந்த விவாதப் பயிலரங்கில் வ/செட்டிகுளம் ம.வி, வ/வீரபுரம் …
-
செய்திகள்
அரசை கவிழ்த்து தமிழீழத்தை உருவாக்கவே ஜனாதிபதி முன் விக்னேஸ்வரன் பதவியேற்கத் திட்டம் : இனவாதக்கட்சியின் புலம்பல் அரசை கவிழ்த்து தமிழீழத்தை உருவாக்கவே ஜனாதிபதி முன் விக்னேஸ்வரன் பதவியேற்கத் திட்டம் : இனவாதக்கட்சியின் புலம்பல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅரசாங்கத்தை கவிழ்த்து, தனி தமிழீழத்தை உருவாக்குவதற்காகவே விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் முதலமைச்சராக ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார். இதனை அரசாங்கம் உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கும் …
-
ஆய்வுக் கட்டுரை
மன்னார் உப்புக்குளத்தில் அமைந்துள்ள குருசுக்கோவிலின் 468 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரித்திர வரலாறுமன்னார் உப்புக்குளத்தில் அமைந்துள்ள குருசுக்கோவிலின் 468 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரித்திர வரலாறு
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readசரித்திரங்கள்: வருங்கால சந்ததியினருக்காக ஏடுகளில் எழுதப்படவேண்டும், எனும் உன்னத நோக்கத்திற்காக, பழைய பல ஏடுகளில் இருந்து ஆய்வுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டது. 01. 16ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் யாழ் குடா நாடுகள், மாந்தை பெருநிலப்பரப்பு, மன்னார் தீவு, போன்றன யாழ்ப்பாண இராட்சியமாக விளங்கின அக்காலத்தில் யாழ்ப்பாண இராட்சியத்தை …
-
மெல்பேர்ணில் கடந்த 04/08/13 புதன் கிழமை வி.ஜி.பி தொழில் நிறுவனத்தின் அதிபர் விஜிபி சந்தோசம் அவர்களின் தலைமையில் சாந்தா ஜெராஜ் அவர்களின் இரண்டு நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டது. உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டுக்கு வருகை தந்த அம்பதுக்கும் …
-
செய்திகள்
இலங்கை மனித உரிமை விவகாரத்தில் கனடா தொடர்ந்து கடும் போக்கு இலங்கை மனித உரிமை விவகாரத்தில் கனடா தொடர்ந்து கடும் போக்கு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநியூயோர்க்கில் ஐ.நா. பொதுச்சபையின் 68 ஆவது அமர்வுக்கு இணைந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுநலவாய உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பின் போது இலங்கை விவகாரம் குறித்த தனது …
-
சினிமா
சென்னையில் சர்வதேச திரைப்பட விழாசென்னையில் சர்வதேச திரைப்பட விழா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழ் திரைப்பட அகாடமி மற்றும் செவன்த் சேனல் கம்யூனிகேஷன் ஆகியவை இணைந்து நடத்தும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் புதன்கிழமை (அக்.2) தொடங்குகிறது. அக்டோபர் 2,3,4 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் …
-
செய்திகள்
திருகோணமலையில் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா திருகோணமலையில் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு நிறைவை கொண்டாடும் முகமாக இலங்கை திருகோணமலையில் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற உள்ள மேற்படி விழா இரு அமர்வுகளாக …