தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப் பெற்ற போனஸ் ஆசனங்கள் இரண்டையும் யாருக்கு ஒதுக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு இப்போது எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஊர்ஜிதப்படுத்தாத செய்திகளின் படி ஒன்று முஸ்லிம் பிரதிநிதியொருவருக்கு வழங்கப்படலாம் என தெரியவருகின்றது. தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்த இது உதவும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.