செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஏ.ஆர்.ரகுமான் மகன் தெலுங்கிலும் பாடகராக அறிமுகம்ஏ.ஆர்.ரகுமான் மகன் தெலுங்கிலும் பாடகராக அறிமுகம்

ஏ.ஆர்.ரகுமான் மகன் தெலுங்கிலும் பாடகராக அறிமுகம்ஏ.ஆர்.ரகுமான் மகன் தெலுங்கிலும் பாடகராக அறிமுகம்

0 minutes read

ஏ.ஆர். ரகுமானின் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் சிறு வயதிலேயே சிறப்பாக பாடும் திறமை பெற்றிருக்கிறார். இவர் கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் ஒரு பாடல் பாடி இருக்கிறார். இப்போது முதல்முறையாக ‘நிர்மலா கான்வென்ட்’ என்ற தெலுங்கு படத்திலும் ஒரு பாடல் பாடி இருக்கிறார்.

நாகார்ஜூனா தயாரித்துள்ள இந்த படத்திற்கு தெலுங்கு இசை அமைப்பாளர் கோட்டியின் மகன் ரோஷன் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். அவரது இசையில் இந்த பாடலை அமீன் பாடியுள்ளார். பாடல் சிறப்பாக வந்திருப்பதாக படத் தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.