செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சமந்தாவுக்கு மீண்டும் குரல் கொடுக்கும் சின்மயிசமந்தாவுக்கு மீண்டும் குரல் கொடுக்கும் சின்மயி

சமந்தாவுக்கு மீண்டும் குரல் கொடுக்கும் சின்மயிசமந்தாவுக்கு மீண்டும் குரல் கொடுக்கும் சின்மயி

0 minutes read

சமந்தா நடித்த பல படங்களுக்கு பின்னணி பாடகர் சின்மயி குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில், சமந்தா தற்போது நடித்து வரும் ‘24’ படத்திலிருந்து தானே டப்பிங் பேச இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால், இந்த படத்திலும் சமந்தா டப்பிங் பேசவில்லை. இவருக்கு பதிலாக வழக்கம் போல் சின்மயி டப்பிங் பேச இருக்கிறார்.

சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது படத்திற்கான பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் சூர்யா தனது டப்பிங் பணியை முடிந்திருந்தார். தற்போது மற்ற நடிகர் நடிகைகளின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

விக்ரம் குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். விரைவில் இப்படத்தின் இசையை வெளியிட இருக்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.