செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஓவியா படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார்

ஓவியா படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார்

0 minutes read
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் `காஞ்னா-3′ படத்தில் நடித்து வருகிறார். தற்போது `களவாணி-2′ படத்தில் பிசியாகி இருக்கிறார்.
இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கும் இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருக்கிறார். சந்தானத்தின் `சக்க போடு போடு ராஜா’ படத்தை தொடர்ந்து ஓவியா படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. `குளிர் 100 டிகிரி’ படத்தை இயக்கிய அனிதா உதீப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதன்படி படத்திற்கு `90 எம்.எல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.