0
தன்னை மணக்க விரும்பும் பெண்கள், பெயர், பதவி, குடும்ப விவரங்களை பதிவு செய்யும்படி ஆடியோவில் பேசி நடிகர் ஆர்யா முன்னர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
பல பெண்கள் விண்ணப்பித்ததில் 16 பெண்களை தெரிவு செய்து டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கு பற்ற வைத்து அவர்களில் யார் தன்னை கவருகின்றாரோ அவரையே திருமணம் செய்வதாக அறிவித்துள்ளார். அவரது இந்த நிகழ்ச்சிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.