செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வில்லியாக களமிறங்கும் காஜல் அகர்வால்!

வில்லியாக களமிறங்கும் காஜல் அகர்வால்!

0 minutes read

நடிகை காஜல் அகர்வால், தெலுங்கில் பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்தப் படத்தை தேஜா இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிகை காஜல் அகர்வால் நெகடீவ் கலந்த வேடத்தில் நடிக்கிறார்.

அதாவது, பணத்திற்காக எதையும் செய்யும் பெண்ணாக அவர் இந்த படத்தில் நடிக்கிறாராம் காஜல். முதன் முறையாக தெலுங்கு சினிமாவில் வில்லியாக களமிறங்குகிறார் நடிகை காஜல் அகர்வால்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.