செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இந்த வருஷம் நிறைய படங்களில் நடிக்கிறேன்

இந்த வருஷம் நிறைய படங்களில் நடிக்கிறேன்

0 minutes read

இந்த ஆண்டு நிறைய படங்களில் நடிக்கவுள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், 2018 இல் நடிகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக எல்லா முயற்சிக்கும் உங்களின் வரவேற்பு நன்றாகவே இருந்தது. இது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

நம்பிக்கையை மட்டும் மூலதனமாக கொண்டு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய கனா படத்தைக் கொண்டாடி விட்டீர்கள். அனைவருக்கும் நன்றி.

இன்னும் பல நல்ல விஷயங்களைச் செய்யவேண்டும் என உற்சாகம் அளிக்கிறது. இந்த ஆண்டும் நிறைய படங்களில் நடிக்கிறேன். என அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.