3
திரிஷா விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்திற்கு தெலுங்கில் பல விருதுகள் கிடைத்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகரும், இயக்குநருமான மாருதி ராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாகக் கொடுக்கப்படும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை 96 படத்திற்காக இயக்குநர் பிரேம் குமார் பெறவுள்ளார்.
