செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஷங்கர், லிங்குசாமியை தொடர்ந்து டோலிவுட் பக்கம் செல்லும் பிரபல கோலிவுட் இயக்குனர்!

ஷங்கர், லிங்குசாமியை தொடர்ந்து டோலிவுட் பக்கம் செல்லும் பிரபல கோலிவுட் இயக்குனர்!

0 minutes read

குறும்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து,அறிந்தும் அறியாமலும்’, பட்டியல்',சர்வம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், அஜித்தின் பில்லா',ஆரம்பம்’ படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘ஷேர்ஷா’ என்கிற பாலிவுட் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர் அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இப்படத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் ஷங்கர், லிங்குசாமி, மோகன்ராஜா ஆகியோர் தெலுங்கு படங்களை இயக்கி வரும் நிலையில், தற்போது விஷ்ணுவர்தனும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.