Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சபட்ச கிளாமர் காட்டும் ரம்யா பாண்டியன்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சபட்ச கிளாமர் காட்டும் ரம்யா பாண்டியன்

1 minutes read


நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்

இந்த போட்டோ ஷூட் புகைபடங்களுக்கு நடிகை கீர்த்தி பாண்டியன் Fire fire fire!!! என்று கமெண்ட் செய்துள்ளார். அதேபோல் நடிகை வாணி போஜனும் Fire எமோஜியை பதிவு செய்துள்ளார். விஜய் டிவி பிரியங்கா ‘வாவ்’ என்று கமெண்ட் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி ரம்யா பாண்டியனின் சகோதரர் உள்பட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்திற்கு லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களில் இது போன்று கலக்கல் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் வெளியிடவில்லை என்றும் இதுதான் உச்சபட்ச கிளாமர் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More