Wednesday, December 2, 2020

இதையும் படிங்க

வெண்டைக்காய் கேரட் தோசை

தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி - ஒன்றரை கப் காய்ந்த மிளகாய் - 3பெ.வெங்காயம் - 1கேரட் - 1வெண்டைக்காய்...

உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டும் இருந்தா போதும் 5 நிமிஷத்துல சூப்பரான வடை ரெடி!

நாம் எவ்வளவோ விதவிதமான வடைகளை செய்து சாப்பிட்டு பார்த்திருப்போம். அதில் வித்தியாசமான முறையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை வைத்து செய்யக் கூடிய சூப்பரான...

இறால் மாங்காய் குழம்பு!

என்னென்ன தேவை?இறால் - 1/2 கிலோ,நீளவாக்கில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 4,பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 200 கிராம்,பச்சைமிளகாய் - 5,தக்காளி - 2,புளி - 50...

மாங்காய் வற்றல் ரசம் | செய்முறை

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப் மாங்காய் வற்றல் - 6 வெங்காயம் - ஒன்று

இலங்கை டெவில்ட் சிக்கன் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் டெவில்ட் சிக்கன் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான டெவில்ட் சிக்கன் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

பல்வேறு உடல் பிரச்சனைகளை தீர்க்கும் நெல்லிக்காய் துளசி துவையல்

தேவையான பொருட்கள் முழு நெல்லிக்காய் - 5 பச்சை மிளகாய் - 3,துளசி - ஒரு கைப்பிடி அளவுதேங்காய்த் துருவல் -...

ஆசிரியர்

பச்சை மொச்சை குழம்பு | செய்முறை

தேவையான பொருட்கள் :

பச்சை மொச்சை-1/2 கிலோ

பெரிய வெங்காயம்-2

தக்காளி-2

பூண்டு-6 பல்

புளி கரைசல்-3 தேக்கரண்டி

கொத்தமல்லி-சிறிதளவு

தாளிக்க :

எண்ணெய் -தேவையான அளவு

சோம்பு-1 ஸ்பூன்

பட்டை,கிராம்பு,பெருங்காயம்

கருவேப்பிலை

அரைக்க :

தேங்காய்-அரை மூடி

சோம்பு,

கசகசா -சிறிதளவு

தேவையான பொடி வகைகள் :

மிளகாய் பொடி -1ஸ்பூன்(பெரிய ஸ்பூன்)

சாம்பார் பொடி –  3/4 ஸ்பூன் (பெரிய ஸ்பூன்)

சீரக பொடி -1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் –சிறிதளவு

செய்முறை :

பச்சை மொச்சை மற்றும் பொடி வகைகளை போட்டு அரிசி களைந்த தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் பச்சை மொச்சை என்பதால் குக்கரில் வைக்க தேவை இல்லை .

பாதி கொதித்த பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்,தக்காளி,பூண்டு நைத்தது ஆகியவற்றை போட்டு வதக்கி கொதிக்கும் குழம்பில் கொட்டி மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.

இப்போது புளி கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

கடைசியில் அரைத்த விழுதை போட்டு ஒரு கொதி வந்தவுடன் மல்லிதலை தூவி இறக்கவும்.

மிகவும் சுவையான பச்சை மொச்சை குழம்பு ரெடி. 

நன்றி : சமையல் புலி

இதையும் படிங்க

மழைக்கு தொண்டைக்கு இதமான நண்டு மிளகு மசாலா

தேவையான பொருள்கள்:நண்டு  - 500 கிபெரிய வெங்காயம் – 1  தக்காளி – 2 மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவுஅரைத்துக் கொள்ள: தேங்காய்...

பாசிப்பருப்பு பாயாசம் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் பாசிப்பருப்பு பாயாசம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கிலோமிளகு தூள் - 1 டீஸ்பூன்சீரகத்தூள் - 1 டீஸ்பூன்சாட் மசாலாத்தூள் - சிறிதளவுஉப்பு - தேவைக்குசெய்முறை:  சர்க்கரை வள்ளிக்கிழங்கை...

சத்துக்கள் நிறைந்த மல்டி கீரை சூப்

தேவையான பொருட்கள் : பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 4 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய சிறுகீரை - 4 டீஸ்பூன்பொடியாக நறுக்கிய...

இட்லிக்கு அருமையான குடைமிளகாய் சாம்பார்

தேவையான பொருட்கள் குடைமிளகாய் - 2 சாம்பார் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்வெங்காயம், தக்காளி - தலா 1எண்ணெய் - 1...

உடல் வலியை போக்கும் எலுமிச்சை இஞ்சி ரசம்

தேவையான பொருட்கள் பிஞ்சு இஞ்சி - 25 கிராம் பருப்பு வேகவைத்த தண்ணீர் - 2 டம்ளர்பச்சை மிளகாய் - 1மஞ்சள்...

தொடர்புச் செய்திகள்

பாசிப்பருப்பு பாயாசம் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் பாசிப்பருப்பு பாயாசம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

மாங்காய் வற்றல் ரசம் | செய்முறை

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப் மாங்காய் வற்றல் - 6 வெங்காயம் - ஒன்று

இலங்கை டெவில்ட் சிக்கன் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் டெவில்ட் சிக்கன் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான டெவில்ட் சிக்கன் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பாசிப்பருப்பு பாயாசம் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் பாசிப்பருப்பு பாயாசம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

கர்ப்பிணிப் பெண்கள் காபி குடிப்பதால் குழந்தைக்கு சிக்கலா?

கர்ப்பிணிப் பெண்கள் காபி குடிக்கலாமா? அது உடலுக்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். அதற்கு பதில் தருகிறது இக்கட்டுரை. கர்ப்பிணிப்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 12 | பத்மநாபன் மகாலிங்கம்

அன்று காலை ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் வீட்டிற்கு வெளியே வந்து நின்று பார்த்தனர். முன்பு எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று காட்சியளித்த பெரிய பரந்தன் இப்போது மஞ்சல் போர்வை விரித்தாற் போல...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

தொடர் வெற்றியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் 8வது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி மற்றும் Kandy Tuskers அணிகளுக்கு இடையிலான போட்டியில் யாழ்ப்பாணம்...

ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்

LPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .

பிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி?

பிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.

பாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு!

பிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...

பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா!

டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.

கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...

துயர் பகிர்வு