செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு லண்டனில் தென்பட்ட சூப்பர் மூன்!

லண்டனில் தென்பட்ட சூப்பர் மூன்!

0 minutes read

ஓர் அரியவகை நிகழ்வான சூப்பர் மூன், நேற்று செவ்வாய்க்கிழமை (20) இரவு லண்டனில் தென்பட்டது.

ஐரோப்பாவின் மிக உயரமான கட்டிடத்தின் நிழலில் பூமியின் செயற்கைக்கோள் வானத்தை ஒளிரச் செய்த அற்புதமான தருணத்தை படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மத்திய லண்டனில் உள்ள டவர் பாலத்தின் மேல் நிலா எழும்பும்போது தேம்ஸ் நதியை ஒளிரச் செய்யும் புகைப்படமும் இதில் அடங்கும்.

புகைப்படங்கள் : Daily Mail

தேம்ஸ் நதி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.