Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தெளிவான கட்டியமோ! | நகுலேசன்

தெளிவான கட்டியமோ! | நகுலேசன்

0 minutes read
Great difficulty in Cattle Breeding without grazing ground in Mullaitheevu  | Tamiltradepost Blog

கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை;
மட்டக்களப்பிலோ
இனப்பப்பரம்பல் ஆக்கிரமிப்பு  தரையாகும்!

நியாயம் கேட்ட அரசாங்க அதிபருக்கு
அதிரடி இடமாற்றம் வெகுமதியாகும்
 
இது ஒன்றும் புதிதல்ல;
என்றாலும்
20 க்கு முக்கும்
இன்றைய சன நாயகத்தின்
இழி நிலைக்கு தெளிவான கட்டியமோ…!!

நகுலேசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More