Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தொ.பரமசிவன் எழுதிய புத்தக பட்டியல்!

தொ.பரமசிவன் எழுதிய புத்தக பட்டியல்!

1 minutes read

அண்மையில் காலமான தொ. பரமசிவன், தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க ஆய்வாளர் மற்றும் பேராசிரியர். இவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலை கீழே தருகிறோம்.

தொ.ப அவர்களின் புத்தக பட்டியல்

1.மானுட வாசிப்பு – தடாகம் வெளியீடு (நேர்காணல்)

  1. இந்து தேசியம் – கலப்பை வெளியீடு
  2. உரைகல் – கலப்பை வெளியீடு
  3. செவ்வி – கலப்பை வெளியீடு
  4. விடுபூக்கள் – மணி பதிப்பகம்.
  5. சமயம் ஓர் உரையாடல் – அன்னம், அகரம்‌ வெளியீடு
  6. பாளையங்கோட்டை – காலச்சுவடு
  7. தொ.பரமசிவன் நேர்காணல்கள் – காலச்சுவடு
  8. இதுவே சனநாயகம் – காலச்சுவடு
  9. பண்பாட்டு அசைவுகள் – காலச்சுவடு பதிப்பகம்
  10. மரபும் புதுமையும் – காலச்சுவடு
  11. தெய்வம் என்பதோர் – காலச்சுவடு
  12. மஞ்சள் மகிமை – காலச்சுவடு
  13. நான் இந்துவல்ல நீங்கள்…? – வானவில் புத்தகாலயம்
  14. அழகர் கோயில் – மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடு.

தற்சமயம் பதிப்பில் இல்லாத புத்தகம்-

  1. வழித்தடங்கள் – மணி பதிப்பகம்  

தற்சமயம் பதிப்பில் இல்லாத புத்தகம்-
1. வழித்தடங்கள் – மணி பதிப்பகம்  

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More